Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
மெய்மறந்து செல்போன் பார்ப்பவர் நீங்களென்றால் உங்களுக்கான கருவி இதோ..

sooriyan Gossip - மெய்மறந்து செல்போன் பார்ப்பவர் நீங்களென்றால் உங்களுக்கான கருவி இதோ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

176 Views
செல்போன் அளவுக்கதிகமாக கண்மூடித்தனமாக சாலையோரங்களில்,வீதியை கடக்கும்போது பயன்படுத்துவோருக்காக ,அவர்களை வாகன விபத்து மற்றும் ஆபத்திலிருந்து தப்ப வைப்பதற்காக தென்கொரிய வடிவமைப்பாளர் ஒருவர்,கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

paeng min wook என்ற 28 வயதான வடிவமைப்பாளர் ஒருவர் ரோபாட்டிக் கண் என கூறும் வகையில் மூன்றாம் கண் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

குறித்த இந்த மூன்றாம் கண்ணானது ,வீதியில் நாம் செல்போனை பார்ப்பதற்காக தலையை குனியும் போது, சென்சார் உதவியுடன் இந்த மூன்றாம் கண் திறக்கும் .கண் திறந்து பீப் பீப் என்ற ஒலி எழுப்பி நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top