Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
திருமண பந்தத்தில் இணைகின்றார் நடிகை டாப்ஸி....???

Sooriyan Gossip - திருமண பந்தத்தில் இணைகின்றார் நடிகை டாப்ஸி....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

164 Views
"ஆடுகளம்" திரைப்படத்தில் இடம்பிடித்த பாடல் வரிகளான  வெள்ளாவி வைச்சுத் தான் வெளுத்தாங்களா... இல்ல வெயிலுக்குக் காட்டாம வளர்த்தாங்களா..... என்பதற்குப் பொருத்தமான தோற்றம் கொண்ட நடிகை டாப்ஸி தனது திருமணம் பற்றி பொதுவெளியில் மனம் திறந்துள்ளார்.

ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கனவு நாயகியாக இடம்பிடித்த டாப்ஸி பின்னர் 'பொலிவூட்'டிலும் நட்சத்திரமாக மின்னும் நிலையில், நடிகை டாப்சியும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவிருப்பதாகவும் அண்மையில் கிசுகிசுக்கள் கிளம்பியிருந்தன.

இது குறித்து தெரிந்துகொள்ள திரைத்துறை சார்ந்தவர்களும், நடிகை டாப்ஸி ரசிகர்களும் ஆவலும் ஆர்வமும் கொண்டவர்களாகக் காத்திருக்க, திரைத்துறை சார்ந்த செய்திகளைத் தாங்கிவரும் ஊடகத் தரப்பினரும் இதில் அதிக ஈடுபாடு காட்டியிருந்தனர்.

இந்தநிலையில், ஊடகத் தரப்பினரை சந்தித்த நடிகை டாப்ஸி இது குறித்து தெரிவிக்கையில், “சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்தியாஸ் எனக்கு நெருக்கமான வளையத்துக்குள் இருக்கிறார்.

அதனாலேயே அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறேன். திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள் என்று நடிக்கும் எண்ணிக்கை 2 அல்லது 3 படங்கள் என்று குறையும்போது திருமணத்துக்கு தயாராவேன்'' எனக் கூறி தனது திருமண வாழ்க்கை தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top