Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
பாலிவூட்டில் அறிமுகமாகிறார் நாகசைதன்யா

sooriyan Gossip - பாலிவூட்டில் அறிமுகமாகிறார் நாகசைதன்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

285 Views
தற்போது பாலிவூட்டில் நடிக்கும் நடிகை சமந்தாவை தொடர்ந்து,அவரது கணவரான நாக சைதன்யாவும் ஹிந்தி திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

‘பாரஸ்ட் கம்ப்’ எனும் திரைப்படமானது,ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம்.இத்திரைப்படம் தற்போது ஹிந்தியில் ‘லால் சிங் சட்டா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது..

ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த திரைப்படமானது தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகனின் ஜோடியாக கரீனா கபூரும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
ஒப்பந்தமானார்.

ஆனால் ,கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகியதால் .விஜய் சேதுபதிக்கு பதிலாக அக்கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்தப்படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே இராணுவ வீரர்களாக நடிக்க உள்ளார்கள்.

கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை,அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top