Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
தனுஷ் பகிர்ந்த தெறிக்க விடும் போட்டோ!

sooriyan fm Gossip - தனுஷ் பகிர்ந்த தெறிக்க விடும் போட்டோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

461 Views
நடிகர் தனுஷ் தனக்கென ஒரு முக்கிய இடத்தை செதுக்கிக்கொண்ட ஒருவர் என்றே சொல்லலாம்.

நடிக்கும் ஒவ்வொரு கதைக்கும்,களத்துக்கும் கமர்ஷியலுக்கும் எதார்த்த சினிமாவுக்கும் என தன்னை ஏற்றதாக மாற்றிக் கொள்வதில் தேர்ந்திருக்கிறார் தனுஷ்.

அசுரன் படத்தில் நடிப்புக்காக தேசிய விருது பெற்ற தனுஷ்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களை பெற்றார்.தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடிக்கும் தனுஷ்,மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாரி-2 படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து தனுஷ் நடித்த ரவுடி பேபி பாடலுக்கான உற்சாகத்துடன் தனுஷ் சமீபத்திய புகைப்படம் ஒன்றை தமது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அதில் தனுஷ் முன்பாக ஒரு கோலி சோடா இருக்கிறது.அதை குறிப்பிட்டு, “ஏய்.. என் கோலி சோடாவே - அந்த லிரிக்ஸ் தான் இன்ஸ்பிரேஷன்!” என பகிர்ந்துள்ளார்.இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top