Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஜேம்ஸ் அண்டர்சன்!

sooriyan fm Gossip - இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஜேம்ஸ் அண்டர்சன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

194 Views
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த துடுப்பாட்டவீரராக திகழ்ந்தவர் அலஸ்டைர் குக்.
கடந்த உள்ளூர் சீசனில் இந்தியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய பின்னர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.


இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்திருந்த அலஸ்டைர் குக், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் (161) போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு 162-வது போட்டியாகும். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற அலஸ்டைர் குக் சாதனையை முறியடித்துள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top