Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
இந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு..

sooriyan fm Gossip - இந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

163 Views
இந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு படத்திற்கு பெயர் சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் இயக்குனர் பார்த்திபன்.

இவரது இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியைப் பெற்றது.

படத்தில் பார்த்திபன் மட்டுமே ஒரே ஆளாக நடித்திருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது.

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதற்காக
பெயர்களை பரிந்துரைக்குமாறு ரசிகர்களிடம் கேட்டார் பார்த்திபன்.தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல பெயர்களை கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் கூறிய பெயர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அனைத்து பெயர்களும் பரிந்துரையில் இருக்கும் விரைவில் தேர்வாகும் என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top