Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
Xiaomi நிறுவனம் இந்திய சந்தையில் அபரித வளர்ச்சி!

sooriyan fm gossip - Xiaomi நிறுவனம் இந்திய சந்தையில் அபரித வளர்ச்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
Xiaomi நிறுவனம் தனது MI 11x Series Model ஐ ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சுமார் 45 நாட்களுக்குள் இந்த Model 300 கோடி ரூபா வரையில்  விற்பனையாகியுள்ளதாக Xiaomi தெரிவித்துள்ளது.

MI 11X Series இல் MI 11X மற்றும் MI 11X Pro என இரண்டு Modelகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இரண்டு Modelகளிலும் Qualcomm Snapdragon 870 Processor மற்றும் Snapdragon 888 Processor வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 6.67 இன்ச் FHD+Super AMOLED Display, Dolby Atmos, Audio Zoom போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு Modelகளும் Amazon மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top