Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
வருமான வரி செலுத்த கஷ்டமாக உள்ளது - நடிகை கங்கனா ரணாவத்.

Sooriyan Gossip - வருமான வரி செலுத்த கஷ்டமாக உள்ளது - நடிகை கங்கனா ரணாவத்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

789 Views
வருமான வரி செலுத்த தான் மிகவும் கஷ்டப்படுவதாக பொலிவூட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையும், ஒரு படத்தில் நடிப்பதற்கு 12கோடி ரூபா சம்பளமாகப் பெரும் திரைநாயகியுமான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவில் தன் கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கின்ற நிலையில் அனைத்து தொழிற்துறைகளும் முடங்கிப்போய் அனைவரும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். இதில் திரைத்துறை சார்ந்தவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை கங்கனா ரணாவத் தனது நிலை பற்றி வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் அதிக வருமான வரி செலுத்துகிறேன். என்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருகிறேன். ஆனால் கடந்த வருடம் எனக்கு வேலை இல்லை.

இதனால் வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வருமான வரியின் பாதித்தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. நான் வரி செலுத்த தாமதம் செய்ததால் வட்டி விதித்துள்ளனர். ஆனாலும் இதனை வரவேற்கிறேன். இந்த காலம் வரி செலுத்தும் தனி நபர்களுக்கு கஷ்டமான காலமாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top