Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
பிரேம்ஜி அமரன் திருமணம்.

sooriyan fm Gossip - பிரேம்ஜி அமரன் திருமணம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

708 Views
பிரபல இசையமைப்பாளர்,இயக்குநர்,பாடலாசிரியர்,நடிகர் என பல அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்தவர் கங்கை அமரன் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது மகன் பிரேம்ஜி அமரன் திருமணம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.பிரேம்ஜிக்கு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் தற்போது தான் அவருடைய அம்மா இறந்து உள்ளதால் அந்த சோகம் முடிந்த பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் இதுவரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி தற்போது ஒப்புக் கொண்டு இருப்பதாகவும்,அவருக்கேற்ற பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும்,சரியான பெண் அமைந்ததும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பிரேம்ஜி தனது அம்மா இல்லாததால் மிகுந்த சோகத்துடன் இருப்பதாகவும் வெளியில் அவர் சந்தோசமாக இருப்பது போல் இருந்தாலும் ஆழ்மனதில் அவருக்கு அம்மாவின் இழப்பு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top