Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆரி அர்ஜுனன்

sooriyan fm news - பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆரி அர்ஜுனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

250 Views
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரி அர்ஜுனன், கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர்.

ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரத்தில் வசிக்கும் வசிக்கும் 100 பேருக்கு, தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக உணவு வழங்கி இருக்கிறார் ஆரி.

இதற்கு பொது மக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top