Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
வைரலான திருமண விளம்பரம்.

sooriyan fm gossip - வைரலான திருமண விளம்பரம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

734 Views
பணம் நகை எல்லாம் வேண்டாம் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என,கொரோனாவிற்கு டஃப் கொடுக்கும் பெண்ணின் 'மணமகன் தேவை'விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே திருமணம் என்றால் ஏகப்பட்ட கன்டிஷன்களும்,திட்டங்களும் இருக்கும்.ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்யும் நபர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றியுள்ளனர் என ஒருவர் வெளியிட்ட விளம்பரம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

ஒரு இணையதளத்தில்,'கோவிஷீல்டு இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட சுயமாக சம்பாதிக்கும் ரோமன் கத்தோலிக் பெண் தனக்கு வரப்போகும் கணவரும் கோவிஷீல்டு இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்'என மணமகன் தேவை என விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை சஷி தரூர்,தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விளம்பரத்தை போஸ்ட் செய்து,'விரைவில் இதுவும் சகஜமாகி விடுமோ?' என பதிவிட்டுள்ளார்.

அதோடு இதே விளம்பரத்தை மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் பதிவிட்டுள்ளனர்.தற்போது வைரலாகி வரும் இந்த விளம்பரம் குறித்த செய்திக்கு ஒரு சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top