Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
சந்தைக்கு வந்தது டெஸ்லாவின் புதிய மொடல்.

Sooriyan Gossip - சந்தைக்கு வந்தது டெஸ்லாவின் புதிய மொடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,254 Views
முன்னணி சொகுசு மகிழுந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவனம் தனது நவீன உற்பத்தியான மொடல் எஸ் பிளெயிட் மின்சாரத்தில் இயங்கும் மகிழுந்தை பாவனையாளர் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. 

டெஸ்லா நிறுவனத்தின் எஸ் பிளெயிட் மொடல் மகிழுந்தானது 1020 பிஹெச்பி திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், 321KM/H என்ற உச்சபட்ச வேகத்தில் செல்லும் வலுக்கொண்ட வகையில் இதன் இயந்திர இயக்குதிறன் காணப்படுகின்றது.

அத்துடன், 100KM/H வேகத்தை வெறும் 2வினாடிகளில் தொட்டுவிடும் வலு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மகிழுந்தின் மின்கலம் சிறப்பான மின் கொள்ளளவை தன்னுள்ளே தக்கவைக்கும் செயற்பாட்டை கொண்டதாகவுள்ளது. இந்த மின்கலத்தை ஒருமுறை மின்னேற்றம் செய்துகொண்டால் 627 கிலோமீட்டர் தூரம் தொடர்ச்சியாக பயணிக்கும் வசதியை தருகின்றது குறித்த மின்கலம்.

இந்தநிலையில், ஏனைய மகிழுந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்திகளுடன் பாவனையாளர் சந்தையில் பெரும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் டெஸ்லாவின் இவ்வகை மகிழுந்துகள் களத்தில் இறங்கியுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top