Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
Microsoft நிறுவனத்தின் புதிய Game Streaming சாதனங்கள்!

sooriyan fm gossip - Microsoft நிறுவனத்தின் புதிய Game Streaming சாதனங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

213 Views
Microsoft நிறுவனம் புதிதாக Game Streaming சாதனங்களை உருவாக்கி வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் Xbox Game Pass சேவையை Smart  TVகளுக்கும் அறிமுகம் செய்ய Microsoft திட்டமிட்டுள்ளது. Xbox மற்றும் Gaming சேவை குறித்த விபரங்களை Microsoft வெளியிட்டுள்ளது. 

Xbox அனுபவத்தை Smart TVகளில் வழங்க Microsoft உலகின் முன்னணி தொலைக்காட்சி உற்பத்தியாளர்களுடன் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக விரைவில் Gaming Console இன்றி, வெறும் Controllerகளை மட்டுமே வாங்கினால் தொலைக்காட்சிகளில் Gaming செய்ய முடியும்.

தொலைக்காட்சி அல்லது Monitor மூலம் அதிக Gaming பயனர்களை ஈர்க்க Cloud Gaming சேவையை வழங்கும் Streaming சாதனங்களை சொந்தமாக உருவாக்க Microsoft திட்டமிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top