Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
மது அருந்தச் சென்ற தாய் - பசியால் 11 மாதக்குழந்தை உயிரிழப்பு

Gossip News - மது அருந்தச் சென்ற தாய் - பசியால் 11 மாதக்குழந்தை உயிரிழப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,287 Views
4 நாட்கள் 2 குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு மது விருந்துக்குச் சென்ற தாய் - பசியால் 11 மாத குழந்தை உயிரிப்பு
கணவரைப் பிரிந்து வாழும் 25  வயதான பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபான விருந்துக்குச்  செல்வதற்காக தன்னுடைய 11  மாதமான குழந்தையையும் 3  வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார் 

4 நாட்களின் பின் வந்து குழந்தைகளை பார்த்த போது பசியால் 11 மாத குழந்தை இறந்துவிட்டது . அதேநேரம் 3 வயது குழந்தையும் பசியால் பலவீனமுற்ற நிலையில் இருந்துள்ளது
அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி பேட்டியளித்த போது தாய் தனது கடமையைச் செய்யத் தவறியதால் அவருக்கு நீதிமன்றம் 14  ஆண்டுகள் சிறைத்தண்டனையளித்துள்ளது . எனக் குறிப்பிட்டுள்ளார் 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top