Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
தமது புதிய தயாரிப்பின் அறிமுகப்படுத்தலை தள்ளிப்போட்ட ஆப்பிள்.

Sooriyan Gossip - தமது புதிய தயாரிப்பின் அறிமுகப்படுத்தலை தள்ளிப்போட்ட ஆப்பிள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

226 Views
உலகின் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனமானது தனது நவீன தயாரிப்பான m1x processor apple mac book ஐ கடந்த வாரம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருந்தபோதும் குறித்த சாதனமானது தற்போதுவரை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.

கடந்த 7ம் திகதி நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வானது ஆப்பிள் நிறுவனத்தின் வலைத்தளங்களில் நேரலையாக காண்பிக்கப்பட்டது. அதில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான m1x processor apple mac book மொடல்கள் அறிமுகமாகும் என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், பயனர்களும் அது தொடர்பில் தெரிந்துகொள்ள அதீத ஆவலில் இருந்தனர்.

காரணம், இந்த நிகழ்வில் m1x processor apple mac book மொடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு தொடர்பான யூடியூப் காணொளியில் M1X Mac book pro மற்றும் M1X போன்ற குறியீடுகள் காணப்பட்டனவாம். இருந்தும், கடைசியில் ஆப்பிள் நிறுவனத்தினர் தமது திட்டத்தை மாற்றிக்கொண்டு விட்டனர் என பரவலாக பேசப்படுகின்றது.

இதேவேளை, தமது புதிய தயாரிப்பான Mac book கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றபோதும், M1X processor மற்றும் M1X Processor apple mac book pro ஆகியன 2021ம் ஆண்டின் இறுதிக்குள் பாவனையாளர் சந்தைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top