Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
பிரபல தொழிலதிபரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நடிகை - பரபரப்பு.

Sooriyan Gossip - பிரபல தொழிலதிபரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நடிகை - பரபரப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

646 Views
உலகளவிலான செல்வாக்குமிக்க பிரபலங்களைப் பட்டியலிடும் போர்ப்ஸ் சஞ்சிகையினால் பட்டியலிடப்பட்ட முன்னணி நடிகை ஒருவர் பங்களாதேஷ் நாட்டின் மிகப்பெரும் தொழில் அதிபர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டதாகவும், கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகையினால் வெளியிடப்பட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்த நடிகையான போரி மோனி, Facebook சமூக வலைத்தளத்தின் தனது பிரத்தியேகப் பக்கத்தினூடாக பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹஸீனாவிடம் முன்வைத்த முறைப்பாடுதான் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், பங்களாதேஷ் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான நசீர் மொஹம்மட் தன்னை கற்பழித்ததாகவும், தன்னை கொலை செய்வதற்கு முயற்சித்ததாகவும் இது தொடர்பாக தான் நீதித்துறையை தொடர்புகொண்டபோது தனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பதனால், முறையான நீதி கிடைக்க உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார் நடிகை போரி மோனி.

இந்தநிலையில், நடிகை போரி மோனியின் குறித்த சமூக வலைத்தளப் பதிவானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பங்களாதேஷ் காவல்துறையினரால் தற்போது தொழிலதிபர் நசீர் மொஹமட் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top