Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் அடுத்த புதிய அப்டேட்

Sooriyan FM Gossip - ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் அடுத்த புதிய அப்டேட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

307 Views
சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளிவரக்காத்திருக்கும் ,நடிகர் தனுஷ் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர்  நடிக்கும் திரைப்படமான  ஜெகமே தந்திரம் படக்குழுவினர் ,திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் .இத்திரைப்படம் 190 நாடுகளில் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

ஜெகமே தந்திரம் திரைப்படமானது,தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பேனிஸ் கேஸ்டிலியன், ஸ்பேனிஸ் நியூட்ரல், தாய், இந்தோனேசியன், வியட்நாமீஸ் போன்ற 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக குறித்த அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

முதன் முறையாக இத்தனை மொழிகளில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் வெளியாகின்றது வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top