Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
உங்கள் தலைமுடிக்கு இவற்றை செய்யாதீர்கள்.

sooriyan fm Gossip - உங்கள் தலைமுடிக்கு இவற்றை செய்யாதீர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

417 Views
பெண்கள் வெளியே செல்லும்போது கூந்தலை நன்றாக இழுத்து முடிந்து வைக்கவேண்டும்.அணியும் ஆடைக்கு ஏற்ற தொப்பி அணிந்து செல்வது கூந்தலின் பாதுகாப்பிற்கு நல்லது.




பெண்கள் இப்போது ஏற்றுமதி நிறுவனங்களிலும்,துகள்கள் நிறைந்த பகுதிகளிலும் அதிக அளவில் வேலைபார்க்கிறார்கள்.அவர்கள் பணி இடங்களுக்கு செல்லும்போது முடி வளர்ச்ச்சிக்கு பயன்படுத்தும் எண்ணெய் ,ஜெல் போன்றவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்றால் மிக குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.மேற்கண்டவைகளை அதிகம் பயன்படுத்தினால் கூந்தலில் அழுக்கு,தூசிகள் போன்றவை அதிகம் பற்றிப் பிடித்துக்கொள்ளும்.

முடி நனைந்திருந்தாலும்,அதிக எண்ணெய்தன்மையுடன் இருந்தாலும் அழுக்கு பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை பெண்கள்
எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும்.வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு shampoo போட்டுவிட்டு,முடிக்கு ஆவி பிடிக்கலாம்.

மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும்,அழுக்கும் அதன் மூலம் வெளியேறி,முடிக்கு பலம் கிடைக்கும்.சுற்றுப்புறச்சூழல் மாசு காரணமாக முடி உலர்ந்துபோகும்.அந்த வறட்சியை தடுக்க shampoo போட்ட பின்பு Conditioner பயன்படுத்துவது நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top