Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
வரவிருக்கும் Realme Buds Q2 Latest Model இன் வசதிகள் - தெரிந்து கொள்வோம்.

Sooriyan Gossip - வரவிருக்கும் Realme Buds Q2 Latest Model இன் வசதிகள் - தெரிந்து கொள்வோம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

885 Views
Realme நிறுவனத்தின் Narzo 30 மற்றும் Narzo 30 5G ஸ்மார்ட்போன்கள் விரைவில் பாவனையாளர் சந்தைக்கு வரவுள்ள நிலையில், Realme Buds Q2 மொடலானது அறிமுகமாகவுள்ளது.

முன்னர் பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட Buds Q2 மொடல் ஒரு சில வசதிகளை கொண்டிருக்கவில்லை. இந்தநிலையில், தற்போது அறிமுகமாகவுள்ள புதிய மொடலான வயர்லெஸ் இயர்பட்ஸ் Active noise cancellation வசதி கொண்டதாக வெளியாகவுள்ளது.

அறிமுகமாகவிருக்கும் புது இயர்பட்ஸ் டீசர் காணொளி இணையத்தில் விளியாகியுள்ளதுடன், அதில் காட்டப்பட்டிருக்கும் புதிய மொடலானது Realme buds air2 neo போன்ற தோற்றத்திலேயே காணப்படுகின்றது. அதேவேளை,

Active noise cancellation மட்டுமின்றி Transparency mode வசதியும் உள்ளதாக இருக்கும் இந்தப் புதிய இயர்பட்ஸ் மொடலானது R2 சிப் கொண்டிருக்கும் எனவும், இது Bluetooth 5.2, 10mm Bass boost driver, Bass boost plus mode போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியதாக பாவனைக்கு வரவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top