Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
விஜய் நடிக்க இருந்த பகலவன் திரைப்படம் கைவிடப்பட்டது ஏன்?

sooriyan fm Gossip - விஜய் நடிக்க இருந்த பகலவன் திரைப்படம் கைவிடப்பட்டது ஏன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

601 Views
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த பகலவன் திரைப்படம் கைவிடப்பட்டது ஏன் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட திரைப்படம் பகலவன். இந்த படத்தை இயக்குனர் சீமான் இயக்க இருந்தார்.

சீமான் படத்தின் கதையை கலைபுலி எஸ்.தாணுவிடம் கூறியுள்ளார். அவருக்கு கதை பிடித்து போக விஜயிடம் கூற ஏற்பாடு செய்துள்ளார்.

தளபதி விஜயும் கதை கேட்டு அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. ஆனால் க்ளைமேக்ஸில் மட்டும் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துள்ளார்.

சீமானும் க்ளைமாக்ஸில் இரண்டு முறை மாற்றங்களைச் செய்து கூறியுள்ளார்.

ஆனால் அந்த மாற்றங்கள் விஜய்க்கு பிடித்ததாக அமையவில்லை. இதன் காரணமாகவே பகலவன் படத்தில் நடிக்கும் முயற்சியை விஜய் கைவிட்டு விட்டதாக தாணு அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top