Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
வட கொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்.

sooriyan fm Gossip - வட கொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

331 Views
வட கொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் கடந்த ஒருவருடமாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயிர்கள் அழிந்து தானிய விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் வெளிநாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் விவசாயத்தை பாதித்துள்ளன.

இந்நிலையில் வடகொரிய ஆளும் கட்சி கூட்டத்தில் பேசிய கிம் ஜோங் உன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தானிய உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற தங்கள் நாட்டு விவசாயத் துறையினர் தவறி விட்டதாகவும் கிம் ஜோங் உன் விமர்சித்ததாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top