Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
எப்படி இருந்த திரிஷா இப்படி ஆகி விட்டாரே.

sooriyan fm Gossip - எப்படி இருந்த திரிஷா இப்படி ஆகி விட்டாரே.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,256 Views
திரிஷா 18 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.புதுமுக நடிகைகள் பலர் வந்தும் அவரது மார்க்கெட் சரியவில்லை.இந்தி,தெலுங்கு,மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு படம் கடந்த ஏப்ரல் மாதம் ஓ.டி.டி. தளத்தில் வந்தது.கர்ஜனை, சதுரங்க வேட்டை 2,ராங்கி ஆகிய படங்களில் நடித்து முடித்து கொரோனாவால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன.

இந்த வேளை கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் திரிஷா தலைமுடியை மாற்றி புதிய தோற்றத்தில் உள்ள தனது புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் உங்களின் புதிய சிகை அலங்காரம் நன்றாக உள்ளது. வயதானாலும் அழகு குறையவில்லை என்று வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.



இன்னும் சிலர் உங்கள் முகத்தை பார்த்தால் வயதானது தெரிகிறது.எப்படி இருந்த திரிஷா இப்படி ஆகி விட்டாரே,தோற்றம் நன்றாக இல்லை என்றெல்லாம் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top