Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
இரண்டு மொழிகளில் வெளிவரக்காத்திருக்கும் பரத்தின் புதிய திரைப்படம்!

Sooriyan FM Gossip - இரண்டு மொழிகளில் வெளிவரக்காத்திருக்கும் பரத்தின் புதிய திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

879 Views
தமிழ் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பிரபலமான நடிகர் பரத்.பரத் சமீப காலமாக பெரிதாக சினிமாவில் தலைகாட்டாமலிருந்து ,திடீரென தற்போது,தான் நடிக்கும் திரைப்படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பரத் தற்போது ஒரு திகில் திரைப்படத்தில் நடிக்கின்றார்.இத்திரைப்படத்திற்கு ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்று பெயரிட்டுள்ளார்கள்.


பரத் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக விவியாசன்த், தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கின்றார்.

சுனிஷ்குமாரின் இயக்கத்தில் ,இத்திரைப்படத்திற்கு கதை எழுதியிருக்கின்றார் சுரேஷ்.

திரில்லராக கதையமைப்பை கொண்ட இத்திரைப்படமானது , மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top