Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
Bike பிரியர்களா நீங்கள்.....? - இதோ உங்களுக்காக....!

Sooriyan Gossip - Bike பிரியர்களா நீங்கள்.....? - இதோ உங்களுக்காக....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
HONDA  நிறுவனத்தின் பிரதான தயாரிப்புக்களில் ஒன்றான உந்துருளி உற்பத்தியில் தனது நவீன வெளியீடு ஒன்றை ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து உலக சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது Honda.

எதிர்வரும் மாதமளவில் 'பைக்' பிரியர்களின் கைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள, 2021 ஹோண்டா கோல்டு விங் பிஎஸ்6 மொடல் CPU முறையில் கொண்டுவரப்படுவதுடன், இந்த நவீன உந்துருளிகள் பியல் கிளேர் வைட் மற்றும் கன்மெட்டல் பிளாக் மெட்டாலிக் / மேட் மோரியன் பிளாக் நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

2021 Honda Gold wing மொடலில் 1833cc Liquid cooled engine கொண்டதாக உள்ளதுடன், 6 Speed manual அல்லது 7 Speed DCD automatic transmission மற்றும் 125 bhp power, 170 NM DARK செயல்திறன் வழங்கும் வகையில் இந்த மகிழுந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top