Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
True Caller அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்!

Sooriyan FM Gossip - True Caller அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

336 Views
பொதுவாக Smartphone பயன்பாட்டாளர்களில் 60% முதல் 70% வரையிலான மக்கள் True Caller என்கின்ற Application ஐ  பயன்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் உங்களுக்கு Phone செய்யும் நபர் யார்? என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்த Application கொண்டு வரப்பட்டது. பின்னர் மக்கள் இதற்கு அளித்த ஆதரவைக் கண்ட True Caller நிறுவனம், மேலும் சில Updateகளை இன்னும் செய்து கொண்டு வருகின்றது.

இதன்படி Group Voice Calling, Inbox Cleaner, Smart SMS உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுவந்துள்ளது. இதனை Android பயனர்கள் Google Play Storeலிருந்து அண்மைய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் Group Voice Call வசதியின் பொழுது, Group இல் பயனருக்கு தெரியாமல் ஏதேனும் Spam பயனர்கள் சேர்கப்பட்டிருந்தால் உடனே அவர்களை True Caller அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது.

பின்பு பயனர்கள் புதிய பங்கேற்பாளர்களை தங்களது Phone Contact இல் சேர்க்காமல் Voice Calling வசதியின்பொழுது Add செய்துகொள்ள முடியும், அத்துடன் பயனர் ஒருவர் மற்றொரு அழைப்பில் அல்லது Offline இல் Busyஆக இருக்கிறாரா என்பதை வெளிப்படுத்தும். பின்பு Group Voice Calling வசதியின் இன்னுமொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் பங்கேற்பாளரின் நகரத்தைப் பிரதிபலிக்கும்.

Inbox Cleaner வசதியானது தேவையற்ற மற்றும் பழைய Message களை சில நிமிடங்களில் அழிக்க உதவும்.

Smart SMS வசதியானது இது Spam ஐ அடையாளம் கண்டு Filter செய்துகொள்ள உதவும்.

பயனர்கள் அனுப்பிய கருத்துக்களின் அடிப்படையில் இந்தப் புதிய மூன்று புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக True Caller நிறுவனம் தெரிவித்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top