Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
உலகின் 3வது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

Sooriyan Gossip - உலகின் 3வது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

201 Views
உலகிலுள்ள மிகப்பெரிய வைரங்களாக அளவிடப்பட்டுள்ள வைரங்களில் மூன்றாவது பெரிய அளவான வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய தோற்ற அளவுகொண்ட வைரமானது 1905ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், வைரத்தை அளவிடும் முறையினூடாக குறித்த வைரமானது 3106 கரட் நிறை கொண்டதென அளவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 2017ம் ஆண்டில் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரமானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரமாக அறிவிக்கப்பட்டதுடன், 1109 கரட் என அளவிடப்பட்டது.

இந்தநிலையில், போட்ஸ்வானா அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தினால் கடந்த 1ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மூன்றாவது பெரிய அளவுடைய வைரமாகக் கருதப்படும் 1098 கரட் கொண்ட இந்த வைரமானது 73mm உயரமும், 52mm அகலமாகவும், 27mm பருமனும் கொண்டதாக காணப்படுகின்றது

இதேவேளை, பலகோடி ரூபா பெறுமதிகொண்ட இந்த வைரத்தை கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் உலகளவில் குறைந்ததும் ஏலத்தில் விட்டு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் போட்ஸ்வானா அரசாங்கம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top