Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மறக்கமுடியாதது.

sooriyan fm Gossip - கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மறக்கமுடியாதது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

257 Views
‘ஜகமே தந்திரம்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் நடித்துள்ள இந்தப் படத்தில்,பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ‘ஜகமே தந்திரம்’ பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது. “‘ஜகமே தந்திரம்’ படத்தில் சுருளி கதாபாத்திரத்தை வழங்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.

உங்களுடன் பணிபுரிந்தது மற்றும் மிகவும் கொடூரமான கேங்க்ஸ்டரான சுருளி கதாபாத்திரத்தில் நடித்தது என ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன்.

எல்லாப் புகழும் உங்களையும் உங்களது குழுவினரையும் சேரும்”. இவ்வாறு தனுஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று உலகின் 190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top