Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
KGF திரைப்படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போகிறதா?

Sooriyan FM Gossip - KGF திரைப்படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போகிறதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,006 Views
KGF  திரைப்படத்தில் நடிகர் யாஷ்,சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இவருக்கு ஜோடியாக  ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.பிரமாண்ட வசூல் சாதனையை படைத்த KGF  திரைப்படத்தின் அடுத்த பாகமான  KGF -2  திரைப்படத்தின்  ரிலீஸ் திகதி மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

KGF திரைப்படமானது,பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படமானது எதிர்வரும் மாதம் 16 ம் திகதி வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் ,இந்தியா முழுவதுமாக கொரோனா காரணமாக திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று முழுமையான விபரங்கள் தெரியாத காரணத்தினாலும்,திரையரங்குகளை திறந்தாலும் வெறும் ஐம்பது சதவீதமான இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதால்,எப்போது 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கின்றார்களோ அதன்பிறகு KGF 2 திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் இத்திரைப்படக்குழுவினர்.

விரைவில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top