Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
தினமும் காலையில் 2 கராம்பு சாப்பிடுங்கள்

sooriyan fm news - தினமும் காலையில் 2 கராம்பு சாப்பிடுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,059 Views
கராம்பு  சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று. 
இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை அளிக்கிறது.

கராம்பு சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது தெரியுமா?

கராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுள்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது.

நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது சேர்க்க மறவாதீர்கள் அல்லது கராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.

அப்படி தினமும் 2 கராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி கராம்பில் விற்றமின் சி உள்ளது.

இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும்.

அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top