Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன?

sooriyan FM Gossip - 3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,267 Views
3 வருடம், 3800 கி.மீ தூரம்... கடலில் மிதந்து வந்த பிளாஸ்டிக் போத்தலில் இருந்த ’செய்தி ’
அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 கிலோ மீட்டர் தூரம் கடலில் மிதந்து வந்த பிளாஸ்டிக் போத்தலிலிருந்த செய்தியை 17 வயது போர்ச்சுகல் சிறுவன் ஒருவன் கண்டறிந்தார்

அந்த சிறுவன் ஆழ்கடலில் மீன் பிடித்த போது பிளாஸ்டிக் போத்தலை கண்டெடுத்துள்ளான்.

அந்த சிறுவனின் பெயர் கிறிஸ்டியன் சான்டோஸ் என தெரியவந்துள்ளது.

அந்த பிளாஸ்டிக் போத்தலை கடந்த ௨௦௧௮ இல் அமெரிக்காவின் ரோட் தீவு பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் கடலில் தூக்கி வீசியுள்ளான்.

அதில் அவன் ஒரு துண்டுச் சீட்டில் செய்தியையும் எழுதி வைத்துள்ளான்.

அந்த போத்தலைத்தான் அந்த சிறுவன் கண்டெடுத்துள்ளேன்.

“இது நன்றியை வெளிப்படுத்தும் நோக்கில் எழுதியது.

எனக்கு 13 வயது ஆகிறது. நான் வெர்மோன்ட் பகுதியை சேர்ந்தவன். ரோட் தீவில் உள்ள எனது குடும்பத்தை பார்க்க வந்துள்ளேன்” என சொல்லில் ஒரு மெயில் ஐடியையும் எழுதி உள்ளான்.

சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கிறிஸ்டியனின் அம்மா மெயில் செய்துள்ளார்.

இருப்பினும் பதில் ஏதும் வரவில்லையாம்.

இந்த துண்டு சீட்டு எழுதியவரின் கண்ணில் படும் வரை பகிருமாறு அவர் வேண்டுகோள் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top