Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
அமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.

sooriyan fm gossip - அமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

447 Views
Samsung நிறுவனம் Galaxy Z Fold 2 smartphone ஐ கடந்த ஆண்டு August மாதமளவில் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில்,புதிய Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு August மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.தற்போது Galaxy Z Bold 2 ஸ்மார்ட்போனின் விற்பனை அமெரிக்காவில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இன்னும் சில வாரங்களில் புதிய Z Fold 3 smartphone அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.கடந்த ஆண்டும் Galaxy Z Fold 2 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக Galaxy Z Fold விற்பனை நிறுத்தப்பட்டது.சில வலைதளங்களில் மட்டும் Galaxy Z Fold 2 கிடைக்கிறது.இந்த தளங்களிலும் இருக்கும் வரை மட்டுமே விற்று முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கலாம்.முந்தைய தகவல்களில் Samsung இன் அடுத்த Galaxy அறிமுக நிகழ்வு ஓகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெறும் என கூறப்படுகின்றது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top