Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
அமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் !

sooriyan Gossip - அமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

572 Views
நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
 
அங்கு சிகிச்சைக்குப் பிறகு மூன்று வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி தன்னுடைய படப்பிடிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top