Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
சின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை!

Sooriyan FM Gossip - சின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

399 Views
நடிகை விசித்திராவை தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது.முத்து திரைப்படத்தில் தனக்குரிய கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் பேசப்பட்டவர் நடிகை விசித்ரா.

விசித்ரா அதிகமாக, பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பல சுவாரஷ்யமான காமெடி காட்சிகளில் நடித்தவர்.

ஆரம்பகாலத்தில் துணை கதாப்பாத்திரத்திலும் சின்னத்திரையிலும் நடித்த விசித்ரா,தனக்குரிய வாய்ப்புக்கள் குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு புனேவில் குடியேறினார்.

தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரையில் களமிறங்க காத்திருக்கும் நடிகை விசித்ரா,தனது அழகான புகைப்படமொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

தற்போது இந்த புகைப்படமானது ,வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள், இது முத்து திரைப்பட நடிகை விசித்ரா தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top