Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
நடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.

Sooriyan Gossip - நடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

253 Views
தளபதி விஜய் நடிப்பில் உருவான "பிகில்" திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்த நடிகையான அம்ரிதா ஐயர் வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் அந்தப் படத்தை எடுத்திருக்கும் இடம் தொடர்பில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களினூடாக தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் நடிகை அம்ரிதா ஐயர், விதவிதமான தனது புகைப்படங்களை பொதுவெளியில் அவ்வப்போது பகிர்ந்து வருகின்ற நிலையில் ஏராளம் ரசிகர்கள் அவரது பிரத்தியேகப் பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், தனது வீட்டிலுள்ள குளியலறையின் குளியல் தொட்டில் இருந்தவாறு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்த்துள்ள நடிகை அம்ரிதா ஐயர், 'போட்டோஷூட் எடுக்கச் சிறந்த இடம் இதுதான் என்று நினைக்கிறேன்' என பதிவிட்டே இந்தப் படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு பகிரப்பட்டுள்ள புகைப்படமே தற்போது திரைத்துறை சார்ந்த செய்திகளைத் தாங்கிவரும் இணையத் தள செய்திப் பக்கங்களில் சிலாகிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top