Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
வைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு

sooriyan FM Gossip - வைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

923 Views
சமூக வலைதள பக்கத்தில் நடிகர் தனுஷ் தனது  மகன்களுடன் கடலில் பயணம் செய்யும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நட்சத்திர தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ள நடிகர் தனுஷ், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் மகன்களுடன் கடலில் பயணம் செய்யும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், தந்தையர் தின வாழ்த்துக்கள், குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான்.

அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. எனது உலகத்தை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் நீங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top