Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
விளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.

Sooriyan Gossip - விளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

148 Views
சமூக வலைத்தளங்களினூடாக தமது பொருட்களை விளம்பரப்படுத்த உலகத்தரம் வாய்ந்த மிகப்பெரும் நிறுவனங்கள் தொடக்கம் சாதாரண நிறுவனங்கள் வரை முனைப்புக் காட்டிவருகின்ற நிலையில், இஸ்ட்ராகிராம் செயலி மூலமும் விளம்பரங்களை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தற்போது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தின் பாவனை மிகப்பெரியளவில் உள்ள நிலையில், அதிலும் வருமானம் காணத் தீர்மானித்துள்ள இன்ஸ்ட்ராகிராம் செயலியை இயக்கும் நிறுவனம், தமது பயனர்கள் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் அம்சத்தில் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கான சேவையை வழங்குவதற்கான பரீட்சார்த்த முயற்சியை தொடங்கியுள்ளது.

ஒரு சில நாடுகளில் மட்டும் இந்தப் பரீட்சார்த்த முயற்சியை முன்னெடுத்துள்ள இன்ஸ்ட்ராகிராம் செயலியை செயற்படுத்தும் நிறுவனம், தமது இந்தச் செயற்பாடு வெற்றியடையும் பட்சத்தில் சிறிய உற்பத்தி நிறுவனங்கள் தொடக்கம் பெரும் நிறுவனங்கள் வரை தமது வாடிக்கையாளர்களை மேலும் சென்றடையும் வாய்ப்பு முன்னரை விட சிறப்பாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்ட்ராகிராம் செயலியில் வரவிருக்கும் விளம்பரங்கள் வழக்கமான ரீல்ஸ் போஸ்ட்களை போன்றே, முழுமையான திரை அளவிலும், அதேவேளை செங்குத்தான நிலையிலும் தோன்றுவதாக இருக்கும் எனவும் ஒரு விளம்பரக் காட்சியானது வினாடிகள் வரையில் திரையில் வந்துபோகும் வகையில் செயற்படுத்தப்படும் என்றும் இன்ஸ்ட்ராகிராம் செயலியை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top