Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
அமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு

Sooriyan fm Gossip - அமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

371 Views
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லமாக வளர்த்து வந்த நாய், உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், வெள்ளை மாளிகைக்கு தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

தன் செல்லப் பிராணிகளான, 'மேஜர் மற்றும் சாம்ப்' என்ற இரண்டு 'ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களையும் அவர் வெள்ளை மாளிகையில் வைத்து வளர்த்து வந்தார்.

அதில் சாம்ப் என்ற நாய், நேற்று முன்தினம் உயிரிழந்ததாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் அதிகாரப்பூர்வ ''டுவிட்டர்'' பக்கம் மூலமாக உறுதிப்படுத்தினார்.

அந்த பதிவில், ''எங்கள் குடும்பத்தின் செல்லப் பிராணிகளான இரண்டு நாய்களில், சாம்ப் என்ற நாய், வீட்டில் உயிரிழந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக, சாம்ப் எங்களின் துணையாக இருந்து வந்தது. மகிழ்ச்சியான தருணங்களிலும், கவலையான நேரங்களிலும் எங்களுடன் சாம்ப் என்றும் இருந்தது. இந்த செல்லப்பிராணியின் மரணம் எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது'' என, அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top