Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
இங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...

sooriyan fm Gossip - இங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

301 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். 
இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்கிறார்.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வலிமை பட அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top