Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
வைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்!

sooriyan fm Gossip - வைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,234 Views
உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தைய வீரர் உசேன் போல்ட்,தன்னுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 9 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்செய்த சாதனைகளை முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த 2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.48 விநாடிகளில் கடந்து சாதனைப்படைத்தார்.உசேன் போல்டின் இந்த சாதனையை 10 ஆண்டுகள் கடந்த பின்பும் தற்போதுவரை யாரும் முறியடிக்கவில்லை.கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தந்தையர் தினத்தையொட்டி உசேன் போல்ட் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சமீபத்தில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் படங்களையும் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.



தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு ‘Thunder Bolt and Saint Leo Bolt’ என பெயரிட்டுள்ளார் உசேன் போல்ட்.

இந்த பெயர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.உசேன் போல்ட்டின் முதல் குழந்தையின் பெயர் ஒலிம்பியா போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top