Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
ஷங்கர் அனிருத் கூட்டணி மீண்டும் இணைகிறதா?

sooriyan fm news - ஷங்கர் அனிருத் கூட்டணி மீண்டும் இணைகிறதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

257 Views
இந்தியன் 2  திரைப்படத்தில் கூட்டணியாக , இசையமைப்பாளர் அனிருத்தும்  இயக்குனர் ஷங்கரும்  பணியாற்றியுள்ளனர்.
தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படமான 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

இவர் தற்போது இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், தளபதி 65 போன்ற திரைப்படங்களில் இசையமைக்கின்றார்.

இந்நிலையில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள தெலுங்கு திரைப்படத்தில் ,இத்திரைப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் ,இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top