Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
ஜப்பானுக்குப் பறக்கும் புதிய உந்துருளிகள் - HONDA CB350 RS

Sooriyan Gossip - ஜப்பானுக்குப் பறக்கும் புதிய உந்துருளிகள் - HONDA CB350 RSSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

134 Views
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட HONDA
நிறுவனத்தின் புதிய மொடல் GB350 உந்துருளிகள் ஜப்பான் நாட்டில் பாவனையாளர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் 15ம் திகதியிலிருந்து பயனர்களின் கைகளில் கிடைக்கும் வகையில் வழி செய்திருக்கின்றது HONDA.


இந்தியாவில் CB350 RS என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் இந்தப் புதிய மொடல் உந்துருளிகள்,
HONDA GB350 மற்றும் HONDA GB350 S எனும் இரண்டு வகைப் பெயர்களில் சில பல மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டிற்கு விற்பனைக்குச் செல்கின்றது. இதன் சிறப்பம்சம் பொருந்திய உயர் ரக S மாடல் ஆனது புதிய நிறத்தில் கிடைக்கும் என்று கூறுகின்றது HONDA நிறுவனம்.

அத்துடன், உருவாக்கப்பட்டிருக்கும் HONDA GB350 புதிய மொடலில் 349CC Air cold, Single cylinder engine பொருத்தப்பட்டிருப்பதுடன், 20.8 பிஹெச்பி பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top