Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
Telegram செயலியில் உங்களது Phone Number ஐ எவ்வாறு மறைத்து வைத்துக்கொள்வது?

sooriyan fm gossip - Telegram செயலியில் உங்களது Phone Number ஐ எவ்வாறு மறைத்து வைத்துக்கொள்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
WhatsApp நிறுவனத்திற்கு போட்டியாக Telegram என்கின்ற  செயலி ஆனது பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது. 



WhatsApp போலவே Telegram செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக உங்களது Telegram செயலியில் Phone Number ஐ மறைத்து வைத்துக்கொள்ள முடியும். இந்த வசதி நமக்கு பல்வேறு வகையில் பாதுகாப்பனதாக இருக்கும்.

இப்பொழுது Telegram செயிலியில் உங்களது Phone Number ஐ எப்படி மறைப்பது என்பது பற்றிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

முதலில் உங்களது Telegram செயலியில் உள்ள settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

அடுத்து settings பகுதியில் இருக்கும் Privacy and Security என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

Privacy and Security பகுதியை தெரிவுசெய்தவுடன், Phone Numberஎன்பதை Click செய்ய வேண்டும்.

Phone Number ஐ Click செய்த பின்னர் Everybody, My Contacts, Nobodyஎன்ற மூன்று விருப்பங்கள் காணப்படும்.

அதில் Nobody என்கின்ற விருப்பத்தை தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம் Telegram செயலியில் உங்களது Phone Number ஐ மறைத்து வைத்துக்கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top