Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பினால் மரணம்.

Sooriyan Gossip - ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பினால் மரணம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

164 Views
இந்திய மத்திய அரசினால் வழங்கப்படும் தேசிய விருதுகளை 3 முறை தண்தக்கிக்கொண்ட பெருமைக்குரியவரான ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பினால் திடீரென மரணித்தார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளரான சிவன், கேரளா மாநிலம் - திருவனந்தபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், இன்றையதினம் காலையில் தனது 89வது வயதில் மரணமானார்.

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினராலும் அறியப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரரும், இயக்குனருமான சந்தோஷ் சிவனின் தந்தை தான் இன்றையதினம் காலையில் மரணித்த ஒளிப்பதிவாளர் சிவன்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக திரையுலகின் பல திறமையானவர்களின் இழப்பு ஒரு பக்கம் திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வயது மூப்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் சிவனின் இந்த இயற்கை மரணமும் திரையுலகினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top