Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியில் இருந்து யூனிஸ்கான் விலகல்!

sooriyan fm Gossip - பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியில் இருந்து யூனிஸ்கான் விலகல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

244 Views
எதிர்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால் யூனிஸ்கான் பதவியிலிருந்து  விலகியுள்ளதாக கூறப்படுகிறது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் தலைவர் 43 வயதான யூனிஸ்கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
2022-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அவரது ஒப்பந்தம் இருந்தது.

இந்த நிலையில் அவர் திடீரென துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஒதுங்கிய அவர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
வருங்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால் அவர் பதவியை துறந்துள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 25-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படும் பாகிஸ்தான் அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்ததும் மேற்கிந்தியதீவுகளுக்கு பயணித்து ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் இன்றி செல்லும் என்றும், மேற்கிந்தியதீவுகளுக்கான தொடருக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமிப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top