Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
27
வைரலாகும் மயில்சாமி-பிகில் ராயப்பனின் புகைப்படங்கள்

Sooriyan FM Gossip - வைரலாகும் மயில்சாமி-பிகில் ராயப்பனின் புகைப்படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

452 Views
தமிழ் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும்  மயில்சாமியின்  புகைப்படங்கள் சிலவை வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் மயில்சாமி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வைரலாகும் அளவுக்கு அப்படி என்ன புகைப்படங்கள் என்று பார்த்தால் , குறித்த புகைப்படங்களை பார்க்கும் போது, நம் இளைய தளபதி விஜய் நடித்த வெற்றிபெற்ற பிகில் திரைப்படத்தில் வந்த காதாப்பாத்திரமான , ராயப்பனின் கதாபாத்திரம் போல இருந்துள்ளது.

இதனை பார்த்த அனைத்து ரசிகர்களும் - இது பிகில் ராயப்பன் மயில்சாமி என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

இப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் சமூக வலைத்தளத்தில் இவை வைரலாகி வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top