Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
27
விஜய் ஆண்டனியுடன் இணைந்த கௌதம் மேனன்

sooriyan FM Gossip - விஜய் ஆண்டனியுடன் இணைந்த கௌதம் மேனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

544 Views
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிரபல இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்துள்ளார்.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

விஜய் ஆண்டனியின் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் உள்ளன.

இதுதவிர மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் ‘கோடியில் ஒருவன்’ படத்திலும் நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

அரசியல் திரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘ஸ்லம் ஆந்தம்’ என்கிற பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது.

இந்தப்பாடலை இயக்குனர் கௌதம் மேனன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரேம்ஜி, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் முதன்முறையாக இணைந்து பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிரம்ஸ் சிவமணியும் இந்த பாடலில் பணியாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top