Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
OTT தளத்தில் சிவோக்கியின் 'DOCTOR' - ஒரே நேரத்தில் 4மொழிகளில் வெளியீடு.

Sooriyan Gossip - OTT தளத்தில் சிவோக்கியின் 'DOCTOR' - ஒரே நேரத்தில் 4மொழிகளில் வெளியீடு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

268 Views
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருக்கும் "டாக்டர்" திரைப்படம் திரையரங்க வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கொரோனா முடக்கம் காரணமாக அதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்பதால் OTT  தளத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

சிவோக்கியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 'SK PRODUCTIONS' மற்றும் 'KJR STUDIOS' ஆகியன இணைந்து தயாரித்துள்ள "டாக்டர்" திரைப்படத்தின் வெளியீட்டிற்கான OTT உரிமையை HOTSTAR நிறுவனம் தனதாக்கியுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் "டாக்டர்" திரைப்படம் வெளியாகுமென்றும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென்றும் கோடம்பாக்கத்து தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் படத்தில் நடிகர் சிவோக்கிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாக, முக்கிய பாத்திரங்களில் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் பங்கெடுத்துள்ளதுடன், அனிருத் இசையில் "டாக்டர்" உருவாக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top