Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
WhatsApp இல் Offline Chatting ஐ எவ்வாறு செயல்படுத்திக்கொள்வது?

Sooriyan Gossip - WhatsApp இல் Offline Chatting ஐ எவ்வாறு செயல்படுத்திக்கொள்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,219 Views
சமூகவலைத்தள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது WhatsApp. இந்த WhatsApp தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகின்றது.

பல்வேறு தேவைகளுக்கு WhatsApp பயன்பாடு என்பது இந்தக் காலகட்டத்தில் பிரதானமாக இருந்து வருகின்றது.

இருப்பினும் இதில் நிறைய மறைமுகமான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று தான் WhatsApp Offline Chatting. இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பலருக்குத் தெரியாது.

நாங்கள் Online இல் இருக்கின்றோமா? அல்லது இரவு எத்தனை மணிவரை Online இல் இருக்கிறோம் என்பதும் பிறருக்கு தெரிவிப்பதை தடுக்க முடியும். அதனை எப்படி செயல்படுத்துவது என்பதை இப்பொழுது நாங்கள் பார்ப்போம் :

முதலில் Playstoreக்கு சென்று Whatsapp Bubble For Chat என்கின்ற செயலியைத் தேடி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பிறகு இந்த செயலியை பதிவிறக்கம் செய்து Install செய்துகொள்ள வேண்டும்.

Install செய்த பின்னர் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்க வேண்டும்.

பின்னர் WhatsApp Offlineஇல் எளிதாக Chatting செய்துகொள்ளமுடியும். இந்த செயலியை Install செய்து WhatsApp ஐ பயன்படுத்துவதன் மூலம் 24 மணிநேரமும் Offline இல் இருந்தபடியே Chatting செய்துகொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top