Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
புதிய மொடல் SMART WATCH ஐ அறிமுகப்படுத்தும் SAMSUNG.

Sooriyan Gossip - புதிய மொடல் SMART WATCH ஐ அறிமுகப்படுத்தும் SAMSUNG.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

349 Views
இளையோர் முதல் பெரியோர் வரைக்கும் தங்களது பொருளாதார நிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்ற நிலையில், விதவிதமான கைக்கடிகாரங்களை வாங்கி விரும்பி அணிவது வழமை.

இந்தநிலையில், தற்போதைய இளைய தலைமுறை ஸ்மார்ட் கைக்கடிகாரங்களின் பாவனையை அதிகம் விரும்புகின்ற நிலையில், பல இலத்திரனியல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் Smart Watch உற்பத்தியில் வரிசை கட்ட ஆரம்பித்ததுடன், APPLE மற்றும் SAMSUNG போன்ற கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களை Smart Watch பாவனைக்குள் உள்ளீர்த்து வெற்றியையும் கண்டுள்ளனர்.

இந்தநிலையில், Samsung Galaxy Watch 4 புதிய மொடல் விரைவில் பாவனையாளர் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இருந்தும், Samsung நிறுவனம் இது குறித்த எந்த ஒரு விஷயத்தையும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், Samsung Galaxy Watch 4 மொடலானது விரைவில் நடைபெறவிருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாகத் தெரிவித்து விளம்பர முன்னோட்டக் காட்சி ஒன்றையும் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் Samsung வெளியிட்டிருந்தது.

Samsung Galaxy Watch 4 புதிய மொடலானது வட்ட வடிவத்திலான புறத்தோற்ற அமைப்பைக் கொண்டதாக இருக்குமென்றும், BIA Sensor, Heart Rate Monitor, SpO2 Tracking, 5ATM Quality Water Resistant மற்றும் 40mm மற்றும் 44mm அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top