Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
நடிகை மந்த்ரா பேடியின் கணவர் திடீர் மரணம்.

Sooriyan Gossip - நடிகை மந்த்ரா பேடியின் கணவர் திடீர் மரணம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

281 Views
பொலிவூட் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக விளங்கிய நடிகை மந்த்ரா பேடியின் கணவர் திடீர் உடல்நலக் குறைவினால் மரணித்தமை திரையுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை மந்த்ரா பேடியின் கணவரான ராஜ் கௌஷால் ஹிந்தித் திரையுலகில் இயக்குனராகவும், பிரபல தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியவர். இதில், "பியார் மெயின் கபி கபி", "ஷாதி கா லட்டு", "அந்தோனி கவுன் ஹே" ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் திரை கண்டவை.

ராஜ் கௌஷால் தற்போது 49 வயதை தொட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பினால் மரணித்ததாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன. இந்தநிலையில், அவரது இழப்பினால் கலங்கி நிற்கும் குடும்பத்தினருக்கு திரையுலகம் சார்ந்த பலரும் தமது இரங்கலையும், கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top